கஞ்சா போதையில் 80 வயது மூதாட்டியை கொன்ற கைதி…. பெரும் அதிர்ச்சி சம்பவம்…!!!
சென்னை வியாசர்பாடியில் ஜாமீனில் சிறையில் இருந்து வெளியே வந்த 15 நாட்களில் 80 வயது மூதாட்டியை மதுபோதையில் அடித்து கொலை செய்த வழக்கில் ரவுடி முரளி என்பவரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போலீஸ் விசாரணையில் ரவுடி முரளி…
Read more