தமிழக முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு!…. 70 ஜோடிகளுக்கு…. துர்கா ஸ்டாலின் நடத்தி வைத்த திருமணம்….!!!!!
முதல்வர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்தநாள் விழா நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று 70 ஜோடிகளுக்கு முதல்வரின் மனைவி துர்கா ஸ்டாலின் தலைமை தாங்கி திருமணம் நடத்தி வைத்துள்ளார். மேலும் இந்த 70 ஜோடிகளுக்கும்…
Read more