ஜாலியாக பக்கோடா சுட்டு சாப்பிட்ட திருடர்கள்… அதுவும் திருட சென்ற வீட்டில்….!!
நொய்டாவில் ஒரே பகுதியைச் சேர்ந்த 7 வீடுகளில் சில மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். அவர்கள் பல லட்சம் மதிப்புள்ள நகைகள், பணம் மற்றும் பொருள் போன்றவற்றை திருடிச் சென்றுள்ளனர். இதனையடுத்து அவர்கள் பூட்டி இருந்த வீட்டிற்குள் திருடச் சென்றபோது அங்கிருந்த…
Read more