மீண்டும் அதிர்ச்சி…! சார்ஜ் போட்டபோது வெடித்து சிதறிய லேப்டாப்… 2 சிறுவர்கள் பரிதாப பலி… 7 பேர் படுகாயம்…!!!!
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஒரு வீட்டில் ஒரு குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் வீட்டில் சம்பவ நாளில் லேப்டாப்பில் சார்ஜ் போட்டுள்ளனர். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக பேட்டரி வெடித்து சிதறியது. இதில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில்…
Read more