பிரதமர் மோடி பாதுகாப்பில் விதிமீறல்: 7 காவலர்கள் சஸ்பெண்ட்…. அதிரடி..!!
பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு விதிமீறல் விவகாரத்தில் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள காவல் கண்காணிப்பாளர், 2 டிஎஸ்பி உட்பட 7 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு பஞ்சாப் சென்ற பிரதமர் மோடியை, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மறித்தனர். இதன் காரணமாக…
Read more