“விவசாய தோட்டத்தில் வேலை”… திடீரென கிணற்றுக்குள் கவிழ்ந்த டிராக்டர்… 7 பெண்கள் பலி… பெரும் அதிர்ச்சி சம்பவம்..!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கஞ்ச் பகுதியில் நேற்று முன்தினம் காலை விவசாய வேலைக்காக 10 பேர் சென்றனர். அதன்படி 9 பெண்கள் உட்பட 10 பேர் ஒரு டிராக்டரில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் ஆல்ஹொன் கிராமத்தில் உள்ள ஒரு தோட்டத்திற்கு வேலைக்காக…
Read more