Breaking: தமிழகத்தில் புதிதாக 7 நகராட்சிகள் உதயம்… அரசாணை வெளியீடு…!!!
தமிழகத்தில் புதிதாக 7 நகராட்சிகளை உருவாக்கி அதற்கான அரசாணையை தற்போது தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி போளூர், செங்கம், கோத்தகிரி, கன்னியாகுமரி, பெருந்துறை, அவிநாசி, சங்ககரி உள்ளிட்ட ஏழு நகராட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு தரப்பினரிடம் பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் இந்த…
Read more