தமிழக ரேஷன் கடைகளில்…. விரைவில் 6500 பணியிடங்கள் நிரப்பப்படும்…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் நிரப்பப்படாமல் இருக்கும் 6500 பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தில் மக்களின் நலனுக்காக ரேஷன் கடைகளில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால்…

Read more

Other Story