எனக்கு அதுக்கு 22 வயது நடிகை ஸ்ரீலீலா வேணும்… அடம் பிடிக்கும் 63 வயது மூத்த நடிகர்…. என்னப்பா இப்படி சொல்லிட்டாரு…!!!
தெலுங்கில் தற்போது முன்னணி நடிகையாக மாறியுள்ளவர்தான் நடிகை ஸ்ரீலீலா. நடனத்தின் மூலமாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவ்வாறு தற்போது முன்னணி நட்சத்திரங்களுடன் தொடர்ந்து நடித்து வருகிறார். மகேஷ்பாபு உடன் இவர் இணைந்து நடித்த குண்டூர் காரம் திரைப்படம் நல்ல வரவேற்பை…
Read more