“திருப்பூரில் ஆவணம் இன்றி சுற்றி திரிந்த வாலிபர்கள்”… விசாரணையில் தெரிந்த உண்மை… 6 பேர் கைது..!!
திருப்பூரில், உரிய ஆவணங்கள் இல்லாமல் சுற்றித்திரிந்த 6 வெளிமாநில தொழிலாளர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாநகர பகுதிகளில் உள்ள பனியன் நிறுவனங்களில் வெளிமாநில தொழிலாளர்கள் அதிகமாக வேலைக்குச் சென்றுள்ளனர். இந்த நிலையில், தெற்கு போலீசாரும் அதிவிரைவுப்படையினரும் மத்திய பஸ் நிலையம்…
Read more