“6 உயிர்கள்”…. 8 மணி நேர போராட்டம்…. நீங்கதான் ரியல் சூப்பர் ஹீரோக்கள்…. நெகிழ்ந்த கேரள முதல்வர்…!!!
கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவினால் இதுவரை 347 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலரும் மீட்க பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலச்சரிவினால் 1000க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது…
Read more