செப்.,15ல் மெசேஜ்…. ரூ. 1000 தொகை – 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிப்பு ஏன்?…. காரணம் இதுதான்.!!
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 57 லட்சம் விண்ணப்பங்கள் நிராகரிப்புக்கான காரணம் வெளியாகி உள்ளது. கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் 1.60 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில், 1.6 கோடி விண்ணப்பங்கள் தேர்வு என தமிழக அரசு அறிவித்துள்ளது. …
Read more