புனித மெக்காவுக்கு சென்ற ஹஜ் பயணிகள் 550 பேர் பலி… பெரும் அதிர்ச்சி…!!!

சவுதி அரேபியாவில் உள்ள புனித மெக்காவுக்கு ஹஜ் பயணிகள் வருடம் தோறும் செல்வது வழக்கம். இது இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. வருடம் தோறும் புனித மெக்காவுக்கு ஏராளமான பயணிகள் செல்லும் நிலையில் நடப்பாண்டிலும் ஏராளமானோர்  ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளார்கள்.…

Read more

Other Story