மகாராஷ்டிராவில் பேருந்து விபத்து… 55 பேர் காயம்…பெரும் பரபரப்பு…!!
மகாராஷ்டிராவின் பால்கார் மாவட்டத்தின் சின்சுபாடா -பாடசாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்தில் 47 மாணவர்கள் உட்பட மொத்தம் 70 பேர் பயணம் செய்தனர். இந்த நிலையில் எதிர் திசையில் இருந்து வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து பேருந்து…
Read more