பசியால் வாடும் மக்கள்…. 2024-ல் மட்டும் 53 நாடுகளில் 295 மில்லியன் மக்கள் பாதிப்பு… அறிக்கையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!!
உலகம் முழுவதும் உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்ந்து மோசமாகி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) மற்றும் அதன் கூட்டாளிகள் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் மட்டும் 53 நாடுகளில்…
Read more