தொடங்கியது அஞ்சலியின் 50-வது பட சூட்டிங்…. படக்குழு வெளியிட்ட தகவல்….!!!!
கடந்த 2006-ம் வருடம் போட்டோ எனும் தெலுங்கு திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமான அஞ்சலி பின், தமிழில் கற்றது தமிழ், அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும், அரவான், கலகலப்பு, சிங்கம் 2, இறைவி உட்பட பல்வேறு படங்களில் நடித்தார். அதோடு தெலுங்கு, மலையாளம்,…
Read more