மக்களே உஷார்..! தீவிரமாகும் டெங்கு காய்ச்சல்…. தமிழகத்தில் தினசரி 50 பேர் பாதிப்பு….!!!

தமிழகத்தில் சமீப காலமாக மழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் தினசரி 50-க்கும் மேற்பட்டோர் டெங்குவால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த ஆண்டு மட்டும் 7500-க்கும் மேற்பட்டோர் டெங்கு காய்ச்சலால் பாதிப்படைந்த நிலையில் ஒருவர்…

Read more

Other Story