மக்களே ரெடியா….? இன்று ‘Black Friday’ ஆஃபர்…. 50% சலுகையை மிஸ் பண்ணிடாதீங்க….!!!
இன்று ‘Black Friday’ என்பதால், அமேசான், க்ரோமா உள்ளிட்டவற்றில் அட்டகாசமான சலுகைகள் உள்ளன. Ajio நிறுவனம் தனது அனைத்து பொருட்களுக்கும் 50% சலுகை அறிவித்துள்ளது. H&M நிறுவனம் அனைத்து பொருட்களுக்கும் 20% வரை தள்ளுபடியை அறிவித்திருக்கிறது. Zara நிறுவனம் 40%, Nykaa…
Read more