Breaking: இனி திரைப்பட தணிக்கை சான்றிதழ்கள் 5 பிரிவுகளில் வழங்கப்படும்…!!
இந்திய சினிமாவில் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கப்படுகிறது. தற்போது திரைப்பட தணிக்கை சான்றிதழ்கள் U, U/A, A என மூன்று பிரிவுகளாக வழங்கப்படுகிறது. இந்நிலையில் திரைப்பட தணிக்கை சான்றிதழ்கள் இனி 5 பிரிவுகளாக வழங்கப்பட இருக்கிறது. அதாவது திரைப்பட தணிக்கை சான்றிதழ்களை…
Read more