5 நாட்கள் தொடர் விடுமுறை… ஊருக்கு போக ரெடியா இருங்க…. சூப்பர் அறிவிப்பு…!!!
செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி வியாழக்கிழமை மிலாது நபி நாளுக்காக அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்த நாள் வெள்ளிக்கிழமை சொந்த விடுப்பு எடுத்துக் கொண்டால் அடுத்து சனி மற்றும் ஞாயிறு என்று விடுமுறை கிடைக்கும். அதன்பிறகு அக்டோபர் இரண்டாம் தேதி…
Read more