43 ரயில் சேவைகள் திடீர் ரத்து…. பயணிகளுக்கு தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!
திருப்பரங்குன்றம் மற்றும் திருமங்கலம் இடையே இரட்டை ரயில் பாதை பணி நடைபெற உள்ளதால் 43 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி கேரள மாநிலம் பாலக்காடு மற்றும் திருச்செந்தூர் இடையே அதிகாலை 5.30 மணிக்கு இயக்கப்படும் ரயில்,…
Read more