தமிழக விவசாயிகளுக்கு சூப்பர் குட் நியூஸ்…. அமைச்சர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு….!!!!
தமிழகத்தில் வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விவசாயிகள் அதிக லாபம் ஈட்டிட மதிப்பு கூட்டு இயந்திரங்களுக்கு அரசு மானியம் வழங்கப்படும் என்று அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வேளாண் பெருமக்கள் உற்பத்தி செய்த விடைப் பொருள்களுக்கு லாபகரமான…
Read more