தமிழகத்தில் இன்று(ஆகஸ்ட் 3) 4 மாவட்டங்களுக்கு விடுமுறை… அரசு அறிவிப்பு…!!!
தமிழகத்தை பொறுத்தவரையில் முக்கிய பண்டிகை நாட்கள் மற்றும் அந்தந்த மாவட்டங்களில் விசேஷ நாட்களில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் ஆகஸ்ட் 3 இன்று 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள்…
Read more