“கணவனுடன் சேர்ந்து வாழ ஏங்கிய பெண்”.. கோவிலுக்கு சென்றவர் வீட்டிற்கு வரவே இல்ல.. 8 மாதங்களுக்குப் பின் எலும்பு கூடாக மீட்கப்பட்ட அதிர்ச்சி… பரபரப்பு பின்னணி…!!!
திருநெல்வேலி மாவட்டம் பனங்குடி அருகே மாடன் பிள்ளை தர்மம் கிராமம் உள்ளது. இங்கு சிவசிலங்கரை என்பவர் வசித்து வருகிறார். இவரது மகள் கயல்விழி (38) முதுகலை பட்டதாரி. இவருக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு பெங்களூருவில் பணிபுரியும் ஒரு வாலிபருடன் திருமணம்…
Read more