போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்… ரூ.38 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு ஆணை…!!!
தமிழகத்தில் போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு அரசு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது போக்குவரத்து ஓய்வூதியதாரர்களுக்கு பணபலன் வழங்க தமிழக அரசு 38 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், பண பலனில் ஒரு பகுதியை அதாவது…
Read more