Breaking: தொடரும் அட்டூழியம்… தமிழக மீனவர்கள் 37 பேர் கைது…!!!

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யும் சம்பவங்கள் தொடர்ந்து அரங்கேறி வருகிறது. அந்த வகையில் தற்போது நெடுந்தேவு அருகே தமிழக மீனவர்கள் 37 பேர் படகில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அங்கு வந்த…

Read more

Other Story