“நாடு முழுவதும் சென்னை உட்பட 35 நகரங்களில் செய்தியாளர்கள் சந்திப்பு”… அதிரடியில் இறங்கிய காங்கிரஸ்….!!!
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடகாவில் அது என்ன எல்லா திருடர்களும் மோடியின் பெயரை பின்னால் வைத்துக் கொள்கிறார்கள் என்று கூறியதற்கு மோடி சமூகத்தினரை அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து பாஜக…
Read more