“35 இந்தியர்களுக்கு உயிர்காக்கும் சிகிச்சை”…. குவைத் தமிழ்ச்சங்கம் முக்கிய தகவல்…!!
குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் ஏழு தமிழர்கள் உயிரிழந்த நிலையில் தீ விபத்தில் சிக்கிய 35 இந்தியர்களுக்கு வென்டிலேட்டர் உதவியோடு உயிர் காக்கும் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக குவைத் தமிழ் சங்கம் கூறியுள்ளது .…
Read more