ஒரே ஆண்டில் 30,000 குழந்தைகள் குருடர்களான அதிர்ச்சி.. பெற்றோர்கள்தான் பொறுப்பு..!!!
ஆந்திராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரபல கண் மருத்துவமனையின் தலைவர் ஒருவர் கூறுகையில், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 30 ஆயிரம் குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு ஏற்படுகிறது. நாளுக்கு நாள் இதன் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது. சிறுவயதில் குழந்தைகளுக்கு மங்கலான…
Read more