150 அடி ஆழ ஆழ்துளை கிணறு…. தவறி விழுந்த 3 வயது சிறுமி…. 2வது நாளாக மீட்பு பணி தீவிரம்….!!!
ராஜஸ்தான் மாநிலம் கோட்புட்லி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராம விவசாய பண்ணை உள்ளது. இங்கு நேற்று முன்தினம் 3 வயது சிறுமி ஒருவர் விளையாடிக் கொண்டிருந்தார். இவரது தந்தை அருகில் விவசாயம் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது இந்த சிறுமி திடீரென…
Read more