FLASH: ஒரே நாளில் 3 கட்சி பிரமுகர்கள்…. தமிழகத்தை அச்சுறுத்தும் அடுத்தடுத்த படுகொலைகள்….!!!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேலாங்குளம் கிராமத்தில் செல்வகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பாஜக கட்சியின் கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளராக இருந்துள்ளார். இவர் நேற்று இரவு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது மர்ம நபர்கள் சிலர் அவரை வழிமறித்து…
Read more