சென்னையில் 3 தொகுதிகளிலும் BJP-க்கு பின்னடைவு…. அதிர்ச்சியில் தொண்டர்கள்….!!
ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் நாடு முழுவதும் எண்ணப்பட்டு வருகின்றது. வாக்கு எண்ணிக்கை விவரங்கள் வெளியாகி வருகிறது. மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவில் தமிழ்நாட்டில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது.…
Read more