Breaking: பூரண மதுவிலக்கு அமலில் உள்ள பீகாரில் கள்ளச்சாராயம் குடித்து 28 பேர் பலி…!!!

பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ளது. இதன் காரணமாக அங்கு கள்ளச்சாராய மரணங்கள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் தற்போது கள்ளச்சாராயம் குடித்ததில் நேற்று 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் தற்போது பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி கள்ளச்சாராயம்…

Read more

Other Story