“ஆசை வார்த்தைகள் கூறி 17 வயது சிறுமியை”… குழந்தை திருமண தடைச் சட்டத்தில் 29 வயது வாலிபர் கைது… 27 வருஷம் ஜெயில்.. அதிரடி தீர்ப்பு..!!!
சிவகங்கை மாவட்டம் இடையகாட்டூர் பகுதியில் அஜித்குமார் (29) என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையில் உள்ள ஒரு தனியார் மில்லில் கடந்த 2 வருடங்களாக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அதே மில்லில் வேலை செய்து வரும் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த…
Read more