அப்படி போடு..! குடியரசு தின விழாவில் தமிழகத்தைச் சேர்ந்த 21 போலீஸ் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருது… குவியும் வாழ்த்துக்கள்..!!
ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு சிறப்பாக பணியாற்றிய மாநில காவல்துறை அதிகாரிகள், மத்திய ஆயுதப்படை வீரர்கள் மற்றும் ரயில்வே காவல்துறை அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களுக்கு ஜனாதிபதி விருது மற்றும் பதக்கம் வழங்கப்படும். இந்த ஆண்டு நாடு முழுவதும் 746 ஜனாதிபதி விருதுகள்…
Read more