World Cup 2011 : மறக்குமா நெஞ்சம்.! 13 ஆண்டுகள் ஆகிறது…. தோனியின் சூப்பர் ஃபினிஷிங்… இன்னும் விளையாடும் 4 வீரர்கள் யார்?
2011 ஒருநாள் உலக கோப்பையை இந்தியா வென்று 13 ஆண்டுகள் ஆகிறது. இந்தியா 28 ஆண்டுகளுக்குப் பிறகு 2011 ஏப்ரல் 2 அன்று ஒரு நாள் உலக கோப்பையை வென்றது. இந்த பரபரப்பான உலக கோப்பை இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங்…
Read more