தமிழகத்தில் 2000 மெகாவாட் திறனில் சூரிய மின்சக்தி பூங்கா…. மின்வாரியம் போட்ட மாஸ்டர் பிளான்…!!
தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழ்நாடு முழுவதும் சூரிய சக்தி பூங்கா திட்டத்தை தனியார் பங்களிப்போடு அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்தி அதன் மூலமாக 2000 மெகாவாட் திறனையும் மின் உற்பத்தி செய்ய முடிவெடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பை கடந்த 2021 ஆம் வருடங்களில் வெளியிட்டது.…
Read more