நாட்டையே உலுக்கிய கோர சம்பவம்… கலங்கிப்போன ராகுல் காந்தி…. 200 வீடுகள் கட்டி தருவதாக அறிவிப்பு…!!!

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவினால் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அந்த பகுதிகளில் தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வரும் நிலையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் வயநாட்டுக்கு நேரில் சென்று ஆய்வு…

Read more

Other Story