“20 லிட்டர் இலவசம்” ஏப்ரல் 14ஆம் தேதி முதல் அமலாகும் சூப்பர் திட்டம்… மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!
தற்போது மழைக்கால முடிவடைந்து கோடைக்காலம் தொடங்கிவிட்டது. கோடை காலம் வந்து விட்டாலே தண்ணீர் தட்டுப்பாடு இருக்கும். இதனால் அந்தந்த மாநில அரசுகள் அதற்கேற்றபடி தக்க நடவடிக்கை எடுத்து வருவது வழக்கம். அந்த வகையில் புதுச்சேரி அரசு கோடைகால குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக…
Read more