விரைவில் புழக்கத்திற்கு வரும் புதிய 20 ரூபாய் நோட்டு… RBI அறிவிப்பு…!!
நாடு முழுவதும் தற்போது புதிய 20 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளது. இந்த நோட்டுகள் பச்சை மற்றும் மஞ்சள் நிறம் கலந்து இருக்கும். அதோடு இந்த நோட்டில் மகாத்மா காந்தி புகைப்படமும் இருக்கும். இது போன்ற நோட்டுக்களை ரிசர்வ் வங்கி புதிதாக…
Read more