யூடியூப் பார்த்து ஏடிஎம்மில் பணத்தை திருடிய 2 வாலிபர்கள்….. சிசிடிவி மூலம் தெரிய வந்த உண்மை….வீடியோ வெளியாகி பரபரப்பு ….!!
கோட்டா, ஜஹவர் நகர் பகுதியில் அமைந்துள்ள எஸ்பிஐ ஏடிஎம் மையத்தில் 2 வாலிபர்கள் தந்திரமாக பணம் திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் ஏடிஎம்மில் பணம் திருடுவதற்காகவே கோட்டாவிற்கு வந்துள்ளனர். அவர்கள் கடந்த…
Read more