ஹீரோவுக்கு சமையல் செய்பவருக்கு… ஒரு நாளைக்கு ரூ.2 லட்சம் சம்பளம்: அனுராக் ஷாக் நியூஸ்…!!

பொதுவாகவே நடிகர்கள் அனைவரும் கோடியில் தான் சம்பளம் வாங்குகின்றனர். அதனால் அவர்களுக்கு சொகுசான வீடு மற்றும் கார் என அனைத்துமே இருக்கும். படப்பிடிப்புக்கு வரும்போது அவர்கள் தயாரிப்பாளர்களுக்கு ஏராளமான செலவுகளை வைத்து விடுவார்கள். தற்போது இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் ஒரு…

Read more

Other Story