யாருக்கெல்லாம் பொறுப்பு…? இன்று வெளியாகிறது 2-ம் கட்டப் பட்டியல்… பெரும் எதிர்பார்ப்பில் தவெகவினர்…!!!
தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கியுள்ள நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். இதனை முன்னிட்டு தற்போது மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியில் முக்கிய நிர்வாகிகளை நியமிக்கும் பணியில் விஜய்…
Read more