CBSE 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத்தேர்வு?… வெளியான தகவல்…!!!
CBSE 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் ஒரு முறை பொது தேர்வு நடத்தப்படுகின்றது. இதன் நிலையில் புதிய தேசிய கல்விக் கொள்கை 2020இல் பாட சுமை மற்றும் மன அழுத்தங்களை குறைப்பதற்காக 2026…
Read more