“பஸ் ஸ்டாண்டில் நின்ற பள்ளி மாணவிகள்”… துணிச்சலாக சிகரெட் பிடிக்கும் வீடியோ… கடலூரில் ‌ அதிர்ச்சி…!!!

இன்றைய காலகட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களின் அட்ராசிட்டிகள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதுதொடர்பான வீடியோக்களும் அவ்வபோது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக மாணவிகள் பீர் அருந்துவது, பள்ளி வளாகத்தில் புகைபிடிப்பது, குத்தாட்டம் போடுவது போன்ற நிகழ்வுகளை செய்து வருகின்றனர். அந்த…

Read more

Other Story