போலீசுக்கும் போலீசுக்கும் சண்டை…. அதை ஊரே வேடிக்கை பார்க்குது… ஸ்டேஷனில் 2 பெண் போலீசார் மோதல்…!!!
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றும் இரண்டு பெண் போலீசார் இடையே நேற்று முன்தினம் பணி செய்வது தொடர்பாக வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சண்டையில் ஆத்திரமடைந்த பெண் போலீஸ் ஒருவர் மற்றொரு பெண் போலீசை கன்னத்தில்…
Read more