மீண்டும் அதிர்ச்சி..! “வயதான தம்பதிகளை குறி வைத்து 200 சவரன் தங்க நகைகள் திருட்டு”… கள்ளக்குறிச்சியில் பரபரப்பு..!!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள கடுவனூர் பகுதியில் கேசரி வர்மன் என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் சம்பவ நாளில் கேசரி வர்மன் சிறு வேலை காரணமாக வெளியே சென்றுவிட்டார். அப்போது அவருடைய தந்தை முனியன், தாய் பொன்னம்மாள்…
Read more