நீ அவன காதலிக்க கூடாது… நான் சொல்ற பையனை தான் கட்டிக்கணும்…. மறுத்த தங்கைக்கு நேர்ந்த கொடூரம்..!!
உத்திரபிரதேச மாநிலம் மீரட் என்னும் கிராமத்தில் ஹசன் என்பவர் அவரது குடும்பத்தினரோடு வசித்து வருகின்றார். இவருக்கு ஒரு தங்கை உள்ளார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபரை காதலித்து வந்த நிலையில் இவர்களது காதலுக்கு குடும்பத்தினர் ஏதிர்ப்பு தெரிவித்தனர். அதாவது…
Read more