அப்படி போடு…! வெறும் ரூ.199 கட்டணத்தில் கேபிள் டிவி கனெக்சன் போல வீடுகள் தோறும் இணையதள வசதி… தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் அமலாகிறது புதிய திட்டம்..?

மத்திய அரசு அனைத்து மக்களுக்கும் அதிவேக இணைய சேவையை வளர்க்கும் நோக்கத்தில் பாரத் நெட் திட்டத்தின் கீழ் அனைத்து கிராமங்களுக்கும் இணைய சேவை வழங்க தொடங்கியது. தமிழகத்தில் உள்ள 12525 கிராமத்திற்கு இணையதள சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் கடந்த…

Read more

Other Story