இனி 3 மணி நேரம் ஆகாது… வெறும் 19 நிமிடங்களில் ஆபீசுக்கு பறந்தே போகலாம்… விரைவில் அறிமுகமாகிறது சூப்பர் திட்டம்…!!

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்திலிருந்து எலக்ட்ரானிக்ஸ் சிட்டிக்கு மின்சார பறக்கும் டாக்ஸி சேவை விரைவில் அறிமுகமாகவுள்ளது. இதன் மூலம், வழக்கமான 3 மணி நேர பயணம் 19 நிமிடங்களில் முடிந்துவிடும். இதற்கான திட்டத்தை பெருநகர நிர்வாகம் உருவாக்கி, தனியார் நிறுவனமான சர்லா…

Read more

Other Story